Head up High Tamil Song Lyrics - Custody
Custody is an action thriller movie directed by Venkat Prabhu. The movie casts Naga Chaitanya and Krithi Shetty in the main lead roles along with Priyamani, Arvind Swamy, Sarathkumar, Sampath Raj, Premi Viswanath, Vennela Kishore, and many others seen in supporting roles. The music was composed by Maestro Ilaiyaraaja and Little Maestro Yuvan Shankar Raja while the cinematography was done by SR Kathir and it is edited by Venkat Raajen. The film is produced by Srinivasaa Chitturi under Srinivasa Silver Screen banner.
Head Up High Song Tamil Lyrics
ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்
ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்
சேப்டி செக்கியூரிக்கு
சிம்பல் தான் காக்கிடா
மஃப்டில இருந்தா கூட
பவர் பட்டாசு டா
டூயுட்டி ல
ரவுண்ட் தி கிளாக்
போலிஸ்சு கெட்டிடா
அட பப்ளிக்க டிஸ்டிரப் பண்ணா
முடிக்கு முட்டிடா
பொல்லாதவன் யாரானாலும்
போலிஸ் கிட்ட மாேத வேணா
தொட்டாக்கா விடாதே
தோள தட்டி
வாழ்த்து சொல்லி பாராட்டிடும்
மக்கள் உள்ளம்
அதுக்காக அப்பில் ஏ
ஆட்சி அதிகாரம்
இங்கே மாறினாலும்
எங்க சந்தோசம்
என்றும் மாறிடாதே
மக்கள் நம்பிக்கை
என்றும் நாங்க தானே
சக்திமான் சூப்பர் மேன்
போலீஸ்மேன்
எல்லா நேரமும்
யாரேனும் கூப்பிட்டா
முன்வந்து நிற்பது
நாங்க தானே
ராவானா ரவுடியும்
ராங்கான கேடியும்
போலீசு கண்பட்டா
ஓட்டம் தானே
எங்க யாருக்கும் இங்க இல்ல
ஃபேமிலி டைம்-உ
பட் ஓயிஃப்-ஆ
அமஞ்சது இந்த யூனிபார்ம்மு
எல்லா போலீசுக்கு லைஃப்பு இது
சோம் டூ சேம்மு
என்ன கஷ்டம் வந்தாலும்
இஷ்டம் அது போதும்
ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்
ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்
ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்
ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்
Comments
Post a Comment